Friday, November 19, 2010

வேரறுப்போம் கைக்கூலியை

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக.
வரதட்சணை ஒரு சாபக்கேடு
பாவம்
கொடுமை
இஸ்லாத்திற்கு - அதன் கொள்கைகளுக்கு எதிரானது.

அதை எதிர்த்து,
அதனை எதிர்ப்போருடன் இணைந்து - 
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி,
வரதட்சணையை வேரறுக்கவே 
இந்த தளம்.

வாருங்கள் கை கோர்ப்போம்.
 வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ் 

6 comments:

  1. நல்ல சிந்தனை !

    எல்லாரும் ஒரே நேரத்தில முடிவெடுத்தா கண்டிப்பா வரதட்சணை வாங்குவதையும், கொடுப்பதையும் தடுக்கலாம்.

    மொதல்ல வரதட்சணை வேண்டாம்னு சொன்னா மாப்ளைக்கு எதாவது கொறை இருக்கும் அப்படின்னு சொல்லும் நாய்களின் வாய்களில் ஆசிட் ஊத்துனாலே எல்லாம் சரியாகும்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!நற்செயல் புரிய வந்த உங்களுக்கு அல்லாஹ்வின் அருள் என்றும் கிடைக்க துஆ செய்தவளாக...!

    ReplyDelete
  3. வேரறுப்போம் அனைத்து தட்சனைகளையும்

    ReplyDelete
  4. வாழுத்துக்கள்.சகோதரரே,அல்லது சகோதரியே.இன்ஷா அல்லாஹ் நானும் வரதட்சணை எதிர்ப்பதில் ஆவல் உள்ளவள்.தொடருங்கள் நற் பணியை,வெல்லுங்கள் இறைவனிடம் உள்ள பரிசை.ஆமீன்

    ReplyDelete
  5. நல்ல பணி..தொடருங்கள்..

    கூட நாங்க இருக்கோம்...

    ReplyDelete
  6. அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
    இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமண வரதட்சணை நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்
    உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete