Sunday, November 21, 2010

அழைக்கிறேன்

வரதட்சணை என்ற அக்கிரமத்துக்கு எதிராக - எழுதவும்,
அது பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு போகவும்
ஊக்கமாக இருந்து வரும்- வரதட்சணை பற்றிய கட்டுரைகள் பல காரசாரமாக எழுதி அதிரை எக்ஸ்பிரஸ்,பீஸ் ரயில்,அதிரை மனம்,அதிரை போஸ்ட்,பாத்திமா ஜோஹரா பிளாக் ச்பாட்களுக்கு நன்றி,இன்னும் கருத்து சொல்லி - வாழ்த்திவரும் சகோதர,சகோதரிகளுக்கு நன்றி.

நீங்கள் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பறிமாறிக்  கொள்ள அழைக்கிறேன்.

தொடர்பு கொள்ள 

nottodowry@gmail.com

2 comments:

  1. http://naattamain.blogspot.com/2010/11/blog-post_22.html


    வரதட்சனைக் கொடுமை.
    எனது தளத்திலும் இணைத்துள்ளேன் படிக்கவும்.

    அந்நியன் 2

    ReplyDelete
  2. உங்களது (வரதட்சணை ஒழிப்பு )பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    அதிரை வாய்ஸ்

    ReplyDelete