நடுத்தெரு பிச்சை -வரதட்சணை
வரதட்சணை என்பது திருமணம் செய்ய இருக்கும் தம்பதியருக்கு பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டாருக்கு கொடுக்கபடும் ஒரு பிச்சை அகும்.
- வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
- வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
- வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
- ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
நல்ல பதிவு..தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்
ReplyDelete10,000 லாம் பத்தாது சகோ...
ReplyDeleteஅவங்களாம் ஜெயில களி திண்டா தான் திருந்துவாங்க. இந்த மாதிரி கொடுமைக்குலாம் அதிகபட்ச தண்டன கொடுத்தா கண்டிப்பா யாரும் அடுத்து பிச்சை கேக்க மாட்டாங்க!!!!
நல்ல பதிவு!
தொடர்ந்து கலக்குங்க!!!!
இந்தத் தண்டனைகள் எல்லாம் குற்றாவளிகளின் மூக்கில் ஈ வந்து உட்க்காந்துட்டுப் போற மாதிரி இருக்கு.
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க!!
ReplyDelete